Search for products..

Herbal Plants & Uses

மூலிகை செடிகள் மற்றும் அதன் பயன்கள்

ஆவாரம் பூ உடல் பொழிவு, சர்க்கரை வியாதி
வெட்டி வேர்  சோர்வு நீக்கும், நோய் எதிர்ப்பு
கற்பூரவள்ளி ஜீரணத்தை ஊக்குவிக்கும்
முடக்கத்தான் மூட்டு வலி, மூல நோய் நீக்கும்
சிய்யக்காய் நல்லெண்ணெய் போக்கும்
சித்தரத்தை இருமல், தொண்டை வலி நீக்கும்
கற்றாழை உடல் வெப்பத்தை போக்கும்
துளசி இருமல், சளி நீக்கும்
திருநீற்றுப்பச்சிலை தோல் நோய்க்கு நல்லது
தூதுவளை மார்பு சளிக்கு நல்லது
வெற்றிலை விஷ கடி நீக்கும்
பிரண்டை வாய்வு போக்கும், இதயம் காக்கும்
தவசி கீரை இரத்த சோகையை போக்கும்
பூனை மீசை இரத்த அழுத்தம், சர்க்கரை, கிட்னி கல் குறைக்கும்
ரோஸ்மேரி மன வலி, நியாபக சக்தி போக்கும்
ஆடாதோடை நீண்ட நாள் இருமல் நீக்கும்
நித்திய கல்யாணி மலேரியா, புற்றுநோய் குறையும்
நொச்சி கொசுக்களை விரட்டும்
தொட்டா சிணுங்கி மூல நோய்க்கு நல்லது
மருதாணி புண்களைச் ஆற்றும்
தும்பை ஜலதோஷம், தலைவலி நீக்கும்
Mint துளசி தொப்பை குறைக்கும்
ரன கள்ளி சிறுநீரக கற்களை போக்கும்
இன்சுலின் சர்க்கரை நோய்க்கு நல்லது
எலுமிச்சை புல் விஷ கோளாறு போக்கும்

Home

Cart

Account