Herbal Plants & Uses
மூலிகை செடிகள் மற்றும் அதன் பயன்கள்
| ஆவாரம் பூ | உடல் பொழிவு, சர்க்கரை வியாதி |
| வெட்டி வேர் | சோர்வு நீக்கும், நோய் எதிர்ப்பு |
| கற்பூரவள்ளி | ஜீரணத்தை ஊக்குவிக்கும் |
| முடக்கத்தான் | மூட்டு வலி, மூல நோய் நீக்கும் |
| சிய்யக்காய் | நல்லெண்ணெய் போக்கும் |
| சித்தரத்தை | இருமல், தொண்டை வலி நீக்கும் |
| கற்றாழை | உடல் வெப்பத்தை போக்கும் |
| துளசி | இருமல், சளி நீக்கும் |
| திருநீற்றுப்பச்சிலை | தோல் நோய்க்கு நல்லது |
| தூதுவளை | மார்பு சளிக்கு நல்லது |
| வெற்றிலை | விஷ கடி நீக்கும் |
| பிரண்டை | வாய்வு போக்கும், இதயம் காக்கும் |
| தவசி கீரை | இரத்த சோகையை போக்கும் |
| பூனை மீசை | இரத்த அழுத்தம், சர்க்கரை, கிட்னி கல் குறைக்கும் |
| ரோஸ்மேரி | மன வலி, நியாபக சக்தி போக்கும் |
| ஆடாதோடை | நீண்ட நாள் இருமல் நீக்கும் |
| நித்திய கல்யாணி | மலேரியா, புற்றுநோய் குறையும் |
| நொச்சி | கொசுக்களை விரட்டும் |
| தொட்டா சிணுங்கி | மூல நோய்க்கு நல்லது |
| மருதாணி | புண்களைச் ஆற்றும் |
| தும்பை | ஜலதோஷம், தலைவலி நீக்கும் |
| Mint துளசி | தொப்பை குறைக்கும் |
| ரன கள்ளி | சிறுநீரக கற்களை போக்கும் |
| இன்சுலின் | சர்க்கரை நோய்க்கு நல்லது |
| எலுமிச்சை புல் | விஷ கோளாறு போக்கும் |