
Product details
டிசம்பர் மாதத்தில் பூக்கும் தாவரம் ஊதா முள்ளி அல்லது டிசம்பர் பூ என்று அழைக்கப்படுகிறது. இதன் தாவர வகைப்பாட்டியல் பெயர் Barleria cristata. ஆங்கிலத்தில் இதை Philippine violet என்று அழைப்பார்கள். இது முண்மூலிகைக் குடும்பத்தைச் சேர்ந்தது.
Similar products